யாழில் 5 மாத சிசு கருவிலே அழியும் அபாயம் – மருத்துவர்கள் எச்சரிக்கை

யாழ் மாநகரசபையால் நிறுவப்பட்டுவரும் ஸ்மார்ட்செலூலர் கோபுரங்களின் செயற்பாட்டை விரைவுபடுத்தி 5ஜி தொழில்நுட்பம்பயன்படுத்தப்படுமாயின் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.நகர சபையால்அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழிநுட்பசேவையை விரிவுபடுத்தும் நோக்கில் தனியார் நிறுவனம் ஒன்றினூடாக நவீன தொழிநுட்ப சேவையை வழங்கும் நோக்கில் 10 இற்கும் மேற்பட்ட தொலைத் தொடர்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறித்த நவீனதொழிநுட்பத்துடன் கூடிய கோபுரங்களில் தொழிநுட்பச் சேவை தொடர்பாக மாநகர சபை உறுப்பினர்களுக்கோ தெளிவான … Continue reading யாழில் 5 மாத சிசு கருவிலே அழியும் அபாயம் – மருத்துவர்கள் எச்சரிக்கை